மரண அறிவித்தல்

இன்று காலை இறைபதமடைந்த அமரர்.கண்ணாப்பணிக்கர் கந்தப்போடி அவர்களின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெருவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம்