புதுக்குடியிருப்பில் சேக்கிழார் குருபூசைத்தினம்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் சேக்கிழார் குருபூசைத்தினம் இன்று (12.06.2016) அறநெறிப்பாடசாலையின் அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்றபோது அங்கு இடம்பெற்ற நிகழ்வுகளை இங்கு காணலாம்.
-செ.துஜியந்தன்-