அரண அறிவித்தல் (அமரர்.மாணிக்கப்போடி செல்லத்தம்பி)

புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும் கிரான்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.மாணிக்கப்போடி செல்லத்தம்பி (வஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்) 2016.01.08 இன்று வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார். 





 பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யுங்கள்