செ.துஜியந்தன்
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப்பாடசாலையில் திருஞான சம்பந்தர் குருபூசை தினம் நடைபெற்றது.
அறநெறி
அதிபர் தி.நாகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் புதுவை அமைப்பின் தலைவர்
மா.சதாசிவம், அகரம் செ.துஜியந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு
திருஞான சம்பந்தர் அருளிய தேவாரங்கள் மாணவர்களால் பண்ணிசைக்கப்பட்டது.
அத்துடன் சம்பந்தர் சமயத்திற்கு ஆற்றிய தொண்டுகள் , அற்புதங்கள் பற்றி
மா.சதாசிவம் சொற்பொழிவு ஆற்றினார்.





