மண்முனைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்தும் சித்திரை “புதுவருட கலை கலாசார விளையாட்டு விழா - 2024 ” 27.04.2024 அன்று காலை புதுக்குடியிருப்பு ஆலய முன்றலில் மண்முனைப்பற்று இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் திரு.ச.சனந்தராஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணாகௌரி தினேஷ் முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
ஆன்மிக அதிதியாக புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய பிரதமகுரு கோ.கு.கிரிதரக்குருக்களும் சிறப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி லோகினி விவேகானந்தராஜ், மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி நிசாந்தி அருள்மொழி மற்றும் மண்முனைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் திரு.ஜோசப் சர்வேஸ்வரன் ஆகியோரும் விசேட அதிதிகளாக மண்முனைப்பற்று இளைஞர் சம்மேளன ஆலோசகர் சட்டத்தரணி திரு.லோ.யசு, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி சதீஸ்வரி கிருபாகரன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திரு.மா.சசிகுமார், புதுக்குடியிருப்பு தேசிய இளைஞர் தொழிற்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திரு.ந.குகதாஸ், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவன தலைவர் கதிரவன் திரு.த.இன்பராசா மற்றும் மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளன ஆலோசகர் ஆரையம்பதி மேற்று 158 A கிராம உத்தியோகத்தர் திரு.க.பரிதிராஜ் அவர்களும் கெரவ அதிதிகளாக புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு.வே.தட்சணாமூர்த்தி மற்றும் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு.அ.குலேந்திரராசா அவர்களும் அழைப்பு அதிதிகளாக மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் சம்மேளன ஆலோசகர் திரு.சோ.டினேந்திரா, புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக்கழக தலைவர் திரு.ச.சுதன் மற்றும் புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக்கழக தலைவர் திரு.பூ.விஜயகாந் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)