ஆழ்ந்த அனுதாபங்கள்

இன்று காலை அகால மரணமடைந்த புதுக்குடியிருப்பைச் சேர்ந்த திருமதி.யோபிதா ரவிச்சந்திரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்பதோடு. அன்னாரின் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்