வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம்

2012 ஆண்டு இடம்பெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில்சித்திபெற்ற  மட்- புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தைச் சேர்நத கீழ்வரும் நான்கு மாணவர்களையும் இவர்களுக்குக்கற்பித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் அமது இணையத்தளம் வாழ்த்தி மகிழ்கிறது.




கயிலாயப்பிள்ளை யுவாரகன்
புள்ளி -159




மோகனசுந்தரம் கேனிஷா
புள்ளி - 158



ஜீவராஜா பவலக்சன்
புள்ளி - 150



விநாயகன் பிரதாபன்
புள்ளி - 149