மட்டக்களப்புப் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் 1333 வது வீதிநாடகம் இன்று குடும்பி மலையில் நிகழவுள்ளதாக அதன் தலைவர் திரு.த.இன்பராசா அவர்கள் தெரிவித்தார்கள். மட்டக்களப்பின் முன்னணி கலைக்கழகத்தில் ஒன்றான கதிரவ கலைக்கழகத்தின் இந்தச் சாதனைக்காக நாமும் அவர்களைப் பாராட்டுகின்றோம்.