புதுக்குடியிருப்பு கடற்கரை வீதி கொங்கிறீற் வீதியாகத் திருத்தப்படுகின்றது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் பிரதான வீதிகளில் ஒன்றான அண்ணளவாக 1 கி.மீ நீளமான கடற்கரை வீதி தற்போது கொங்கிறீற் வீதியாக மாற்றப்படுகின்றது.


Photograph by : R.Logitharaj