புதுக்குடியிருப்பில் இன்று அனர்த்த முன்னாயத்தக் கருத்தரங்கு



புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில்  இன்று அனர்த்த முன்னாயத்தக்  கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதனை மட்டக்களப்பு மாவட்ட அனைர்த்த முகாமைத்துவ நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்களுடன் புதுக்குடியிருப்பின் மூன்று கிராம சேவகர்களும் கலந்து சிறப்பித்தனர் இதன் போது சுனாமி சூறாவளி போன்ற அனர்த்தங்களின் முன்னரும் பின்னரும் சுனாமி சூறாவளி முன்னெச்சரிக்கைக் கம்பங்களில் எவ்வாறான எச்சரிக்கைகள் வெளியிடப்படும் என்ற அறிவுறுத்தல்கள் செய்முறையடன் விளக்கப்பட்டன. (இவ் அறிவுறுத்தல்கள் எமது வாசகர்களுக்காக முழுமையாக பின்னர் தரப்படும்)












 Phonographs : R.Logitharaj (Kannan)