மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2013
காலம்
2013.02.26 செவ்வாய்க் கிழமை
இடம்
வித்தியாலய மைதானம்
தலைமை
திரு.வே.தட்சணாமூர்த்தி
(வித்தியாலய அதிபர்)
பிரதம அதிதி
திருமதி.சுபா.சக்கரவர்த்தி
(மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர்)
கெளரவ அதிதி
திரு.வே.கந்தசாமி
திரு.வே.கந்தசாமி
(மண்முனைப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர்)
சிறப்பு அதிதி
திரு.வா.லவக்குமார்
(உதவிக் கல்விப் பணிப்பாளர், உடற்கல்வி - மட்டக்களப்பு வலயம்)