மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டம் இன்று (வீடியோ))

மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்ட நிகழ்வு இன்று இடம் பெற்றது.
1ஆம் இடம் : சி.அருண்குமார்
2 ஆம் இடம் :  சி.சக்திதாஸ்
3 ஆம் இடம் : மோ. கோதீபன்