மட்-தாளங்குடா வில் இன்று ஜீப் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகிச் சென்று மதிளில் மோதி விபத்து
2/12/2013
மட்-தாளங்குடா வில் இன்று ஜீப் வண்டி ஒன்று பாதையை விட்டு விலகிச் சென்று மதிளில் மோதிய சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளது. மழைகாரணமாகவே இவ் விபத்து நிகழ்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.