விவேகாநந்தா தொழிநுட்பக் கல்லூரியின் கணணி பாடநெறிக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று இடம்பெற்றன

புதுக்குடியிருப்பு விவேகாநந்தா தொழிநுட்பக் கல்லூரியின் கணணி பாடநெறிக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்று அக் கல்லூரியில் இடம்பெற்றன