மண்முனைக்கும் படுவான்கரைக்குமிடையில் உள்ள வாவியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று (13.3.2013) மாலை பயணித்த பாதை (படகு) பழுதடைந்ததையடுத்து சுமார் 3மணித்தியாலயங்கள் அதில் பயணித்த நூற்றக்கு மேற்பட்ட பயணிகள் வாவியில் தத்தளித்துளளனர்.
இன்று மாலை 5மணியளவில் நூற்றுக்குமேற்பட்ட பயணிகளை மண்முனைத்துறையிலிருந்து படுவான்கரை நோக்கி பயணித்த பாதை (படகு) வாவியின் இடை நடுவில் பழுதடைந்துள்ளது. இதனால் 3மணித்தியாலயங்கள் அதில் பயணித்த பயணிகள் வாவியில் தத்தளித்துள்ளனர்.
thanks Kattankudy.info