மட்டக்களப்பு வின்சண்ட் உயர்தரப் பாடசாலையில் 25 மாணவர்கள் 9 ஏ சித்திகள்

மட்டக்களப்பு வின்சண்ட் உயர்தரப் பாடசாலையில் 25 மாணவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப்பரீட்சையில் 9 ஏ தர சித்திகள் பெற்றுள்ளனர். அம் மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்