கண்ணகி அம்மன் ஆலய நாளைய நிகழ்வுகள் (01.05.2013)
4/30/2013
- காலை 6.00 மணி தொடக்கம் விநாயகர் வழிபாடு
- புண்ணியாக வாசனம்
- துவஜத் தம்ப பூசை
- யாக பூஜை
- ஹோமம்
- பூர்ணாகுதி சமர்ப்பணம்
- மஹா பூர்ணாகுதி
- பிரதட்சண நமஸ்காரம்
- தீபாராதனை
- சதுர் வேதஸ்தோத்திர பாராயணம்
- ராகதாள சமர்ப்பணம்
- திருமுறை பாராயணம்
- ஆசிர்வாதம்
- அந்தர் பலி
- பகிர் பலி
- தானதிகன் நவக்கிரகதானம்
- வேதகோச சங்கநாத துந்துவி
- பேரி வாத்தியம் சகிதம் காலை 09.03 மணிமுதல் 09.59 மணிவரையுள்ள மிதுன லக்கினமும் உத்திராட நட்சத்திரமும் கூடிய சுபவேளையில் ஸ்தூபி கும்பங்கள் வீதிப்பிரதட்சணம்
- ஸ்தூபி அபிஷேகம்
- பிரதான கும்பம்
- வீதிப்பிரதட்சணம்
- மூலாயப் பிரவேசம்
- நியாசங்கள்
- மஹாகும்பாபிஷேகம்
- மஹா கபிர் நிவேதனம்
- தேவர்கள் வழிபாட்டிற்காக திருக்கதவு காப்பிடல்
- யாக உத்வாசனம்
- எஜமான் அபிஷேகம்
- கர்பாரண அபிஷேகம்
- திருமுறை ஓதி திருக்கதவம் திறத்தல்
- தசமங்க தரிசனம்
- மஹா அபிஷேகம்
- விஷேட பூஜை
- பிரதம குருமார் ஆசியுரை
- திருவருட் பிரசாதம் வழங்குதல்
- மாலை விஷேட பூஜை