இன்று புதுக்குடியிருப்பில் கண்ணகி ஊர்வலம்

நிகழ்ந்துகொண்டிருக்கும் கண்ணகி கோயிலின் கும்பாபிசேக நிகழ்வின் ஒரு கட்டமாக கண்ணகி ஊர்வலம் சற்று நேரத்தின்முன் நிறைவுபெற்றது.