தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் "உறவுகள் மேம்பட..." எனும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநாகல் இளைஞர் யுவதிகளுடன் இணைந்து புதுக்குடியிருப்பு இளைஞர் யுவதிகள் புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தினை 07.07.2013 இன்று துப்பரவு செய்தனர்.