"இனியென்ன பொங்கல்" கவியரங்கும் கவிஞன் 25 வது இதழ் வெளியீடும்

தைத்திருநாளை முன்னிட்டு 15.01.2014 அன்று கதிரவன் கவிஞன் சிற்றிதழ்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற "இனியென்ன பொங்கல்" கவியரங்கும் கவிஞன் 25 வது இதழ் வெளியீடும்