புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த வருசாபிஷேகம்

புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த வருசாபிஷேகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை பாற்குடபவனி சங்காபிஷேகம் என்பன மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 2015.03.18 ஆன்றுஇடம்பெற்ற இவ்விழாவினை புதுக்குடியிருப்பு விக்னேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குரு அகோரதேசிகர் இரா கோபாலசிங்கம் குருக்கள் தலைமையிலான குழுவினர் நடாத்தினர். ஆலயபரிபாலன சபையினர் மற்றும் கிராம மக்கள் என பெரும்தொகையானோர் கலந்து கொண்டனர்.
- துரைலிங்கம் -