இந்து மகா சமுத்திரத்தின் முத்தாம் தட்சிணகைலாய சிவபூமியாம் இலங்கை தீவின் ஆதவன் முன்வந்து அருள் சுரக்கும் கிழக்கு பதியாம் மட்டுமாநகரின் மண்முனை வாவி தம் புகழ்பாடும் உலகநாச்சிபுரம் பேரருள் மிகு பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த ஹோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது நாளை வியாழக்கிழமை காலை ஆறுமணியளவில் தாழங்குடா ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்திலிருந்து பார்குடப்பவனி இடம்பெறவுள்ளது சித்திரை மூன்றாம் திகதி எம் பெருமானின் தேர்த்திருவிழாவாகும்.
.jpg)