அமரர் சின்னத்தம்பி பாலாத்தை அவர்களின் மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் சின்னத்தம்பி பாலாத்தை 
2015.11.17 அன்று சிவபதம் அடைந்தார் 
அன்னார் சின்னத்தம்பியின் அன்பு மனைவியும், அழகிப்போடி பெரியபிள்ளை ஆகியோரின் பாசமிகு மகளும், சோமநாதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் அன்பு மருமகளும், காலம் சென்றவர்களான (கதிர்காமப்போடி, சம்புநாதன், பெத்திப்பிள்ளை) ஆகியோர்களின் சகோதரியும், காலம் சென்ற (மாணிக்கப்போடி, சீனித்தம்பி), வீரபத்திரர், தர்மலிங்கம் ஆகியோர்களின் உடன்பிறவா சகோதரியும் நேசம்மா, காலம்சென்ற கதிர்காமத்தம்பி, பொன்னையா மற்றும் கனகம்மா, கனகம்மா, அழகம்மா, பாக்கியம் ஆகியோர்களின் மைத்துனியும் 
சரஸ்வதி, காலம்சென்ற கங்கேஸ்வரி, ரங்கநாயகி, காலம் சென்ற சுந்தரலிங்கம், மகேஸ்வரி ஆகியோர்களின் அருமைத் தாயாரும்,  யோகம்மா, சரஸ்வதி, ரங்கநாதன் (சவுதி), குணசேகரம், மேகநாதன், காலம்சென்ற அரியலெட்சுமி, இன்பராணி ஆகியோர்களின் பெரியம்மாவும். 
நவரெத்தினம், மயிலிப்போடி, தவராசா மற்றும் கந்தசாமி, குணலெட்சுமி, சிவமணி, புவனசிங்கம், கிருஸ்ணபிள்ளை, சோமசுந்தரம் (கட்டார்), மலர், நவமணி, டேவிட்நாதன், விக்னேஸ்வரன் (பாதுகாவலர் இளைஞர் சேவைகள் நிலையம் புதுக்குடியிருப்பு) ஆகியோர்களின் மாமியாரும், 
சகுந்தலாதேவி, காலம்சென்ற தருமரெத்தினம், வசந்தாதேவி, சசிகலா, நவநாயகி (ஆசிரியர் மட்ஃவந்தாருமூலை மத்திய மகா வித்தியாலயம்), தயனி (கிராம அலுவலர் மண்முனைபற்று பிரதேச செயலகம்), மேகலா, ரவீந்திரன் (மட்ஃபோதனா வைத்தியசாலை), சுகதரிசன் (கட்டார்), காலம்சென்ற ராமதரிசன், கமலதரிசன் (பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொழும்பு), சதுர்ஸ்கா. ஆகியோர்களின் அம்மம்மாவும்.
 ஜீவரெத்தினம் (கட்டார்), குணசேகரம் (வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் மண்முனைபற்று பிரதேச செயலகம்), கோவிந்தராசா (காவலாளி மண்முனைபற்று பிரதேச சபை). சந்திரகுமார் (சாலை பரிசோதகர் இலங்கை போக்குவரத்து சபை), கிருஷ்ணாகரன் (அவுஸ்ரேலியா), சேகேஸ்வரன் (கட்டார்), கயல்விழி ஆகியோர்களின் அப்பம்மாவும். 
ஜக்ஷன், பிரதிக்கா, பிரமிதன், ஹினோஷன் (விவசாய ஆராச்சி உற்பத்தி உதவியாளர்-தாந்தாமலை), டனிஷன், சுஜிஷன், டியானிகா, புருஷhதனி, பவிலோஜன், புவிலோஜன், டினோஸிகா, அனோஸிகன், மிதுர்ஷன், தருஷாயினி, பனுஸ்கா, லிக்சனா ஆகியோர்களின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (2015.11.18) புதன்கிழமை 04.00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் 
குடும்பத்தினர்.