மட்-புதுக்குடியிருப்பை பிறப்பிடமும் வசிப்பிடமுமாகக் கொண்ட
கதிராமப்போடி மாணிக்கி
2015.12.11 இன்று காலமானார்
அன்னார் கதிராமப்போடி மயிலாத்தை தம்பதியினரின் அன்பு மகளும் சத்துருக்கப்போடி பெரியபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்
சத்துரக்கப்போடி ஏரம்பமூர்த்தியின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னார் கமலா, கங்காதரன்(பணிப்பாளர்,WFN, ஊடகவியலாளர்), கோசலாதேவி, சுந்தரவதனி (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்), லக்கணகுமார் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மட்டக்களப்பு),; ஆகியோரின் அன்புத் தாயாரும்
பரிமளம், கமலம்மா, வேதநாயகம் ஆகியோரின் சின்னம்மாவும்
இராசலிங்கம், லிங்கேஸ்வரன்(கட்டார்), சதாலெட்சுமி (கட்டிடத் திணைக்களம், மட்டக்களப்பு), ஜெயக்குமார் (சவுதி) சதாலெட்சுமி, காலஞ்சென்ற தில்லைநாயகம், சுந்தரலிங்கம், வேதநாயகி, காலஞ்சென்ற நற்குணம், சங்கரப்பிள்ளை, மயில்வாகனம், சோமசுந்தரம், கண்ணகை, வேலாயுதன், கிருஸ்ணாகரன், கதிராமப்போடி, காலஞ்சென்ற பதிரெத்தினம், தேவசதாசிவம், சீதேவிப்பிள்ளை, வேவிமலர், விமலேஸ்வரன், பரஞ்சோதிப்பிள்ளை, நிமலகண்ணி, கிருஸ்ணவேணி, புஸ்பராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்
லிகிதா, அதிர்ஸ்னா, தயாகரி, ரகுலஷ்சன், சதுர்கஜன், துவாரிகா, சங்கரதாஸ் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், கொழும்பு) , சர்வலோசனன், பிரசாதனி, ரக்சிகன், விமலநாதன்(கட்டார்), நாகநாதன் (ஆசிரியர், மட்-சிவானந்தா தேசிய பாடசாலை), லிங்கநாதன் (மட்-போதனா வைத்தியசாலை), கார்த்திகா (இலிகிதர்,விவசாயத் திணைக்களம்), தேவசுமன்(கட்டார்), தியாகசீலன்(கட்டார்), யசோதரன், சோபனாம்பிகை, புஸ்பவேணன்(மட்-கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம்), கஜவேணன், ஜதிசனா, ஆகியோரின் பாட்டியும் கிருத்திகேசனின் அன்புப் பூட்டியும்
காலஞ்சென்றவர்களான தெய்வநாயகம், குமாரசிங்கம், புவனலெட்சுமி, சின்னத்தம்பி, ஆகியோரின் அன்புச் சகோதரியும்
காலஞ்சென்ற பார்வதி, தெய்வானை, வள்ளியம்மை, மயிலிப்போடி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக புதுக்குடியிருப்பு இந்துமயாணத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்
