(செ.துஜியந்தன்) மட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் விழா திரு தி.நகநாதன் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (31.01.2016) நடைபெற்ற போது மண்முணைப்பற்று இந்துக் கலாசார அபிவிருத்திஉத்தி யோகஸ்தர் செல்வி ப. கயல்விழி, கலாசாரஉத்தியோகஸ்தர் திருமதி வளர்மதிராஜ், புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரஆலய பிரதம குரு சிவஸ்ரீ கோ.கிரிதரக் குருக்கள், ஊடகவியலாளர் செ.துஜியந்தன் உட்படபலர் கலந்துகொண்டனர்



