பாராட்டு விழா

- செ.துஜியந்தன்- 

மட்டக்களப்பு கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் காத்தான்குடி இந்தியன் கோணர் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் மூன்று கல்விக் கோட்டங்களில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 123 மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு கிரான்குளம் "சீமூண் ஹாடன்" மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மாகாண சுகாரார சுதேச வைத்திய சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் க.கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மட்டக்களப்பு இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் க.குணராசா ஆகியோர் மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிப்பதையும் அங்கு இடம்பெற்ற கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.