அமரர் .கணபதிப்பிள்ளை சீதேவிப்பிள்ளை
புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சீதேவிப்பிள்ளை அவர்கள் 2016.04 .19 திகதி காலமானார்
அன்னார் அமரர் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்
அமரத்துவம் அடைந்தவர்களான கந்தப்பன் , இராசம்மா ஆகியோரின் பாசமிகு மகளும் ஆவார்