மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ சித்திவிநாயகர், கைதைநகர் கண்ணகை அம்மன் ஆலயங்கள் மீது பாடப் பெற்ற காவியமும் காவடிச் சிந்தும் இறுவட்டு வெளியீட்டு விழா

(செ.துஜியந்தன்)
மட்டக்களப்பு தாழங்குடா ஸ்ரீ சித்திவிநாயகர், கைதைநகர் கண்ணகை அம்மன் ஆலயங்கள் மீது பாடப் பெற்ற காவியமும் காவடிச் சிந்தும் இறுவட்டு வெளியீட்டு விழா  நடைபெற்றபோது (15.05.2016) மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம், எழுத்தாளர் பாடுமீன் சு.சிறிஸ்கந்தராசா விற்கு இறுவட்டின் முதற்பிரதி வழங்குவதையும் பாடலாசிரியர் கதிரவன் த.இன்பராசா இசையமைப்பாளர் டனுஷ்ஷியன் மற்றும் பாடகி நீரஜா ஆகியோர் அதிதிகளால் கௌரவிக்கப்படுவதையும் இங்கு காணலாம்