தாழங்குடா உலகநாச்சிபுரம் பேரருள்மிகு மண்முனைப்பிள்ளையார் தேவஸ்தானத்திலிருந்து 2016.05.17 இன்று கைதைநகர் கண்ணகி அம்மன் எனவும் மண்முனைக் கண்ணகை அம்மன் எனவும் காவியங்களில் போற்றபெறும் தாழங்குடா அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்துக்குப் பாற்குடபவனி இடம்பெற்றது.