மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உலகநாச்சியின் காலத்திலிருந்து அருள் பாலித்துக் கொண்டிருக்கின்ற எமது கண்ணகி அம்மன் ஆலய சடங்கு இன்று திருக்கதவு திறத்தலுடன் மிக விமர்சையாக ஆரம்பமானது. இச்சடங்கை வழமை போன்றே கதவு திறப்பு பெத்தான்குடியினர் மிகச் சிறப்பாக அலங்கரித்து நிகழ்துகின்றனர் _
படங்கள் : கணபதிப்பிள்ளை தயாளன் மற்றும் நல்லையா சங்கரதாஸ்