கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப் பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்குரிய மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மாணவி செல்வி தேவராசா நிதர்ஷனா 100 M ஒட்டப் போட்டியில் இரண்டாமிடத்தினைப் பெற்றுள்ளார். அம்மாணவியை வாழ்த்துவதில் புதுக்குடியிருப்பு இன்போ இ ணையத்தளம் பெருமிதம் கொள்கிறது,