புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ~ 2016 | 3ம் நாள் (03.09.2016 சனிக்கிழமை)
9/04/2016
புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ~ 2016 |
இல் 3 ஆம் நாளான இன்று படையாட்சி குடியாரின் சித்தி புத்திக் கணபதி தரிசன அருட்காட்சித் திருவிழா (03.09.2016 சனிக்கிழமை)