மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு எதிர்வரும் 17.02.2017 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியலவில் மட்- புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மைதானத்தில் புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிரிதரக் குருக்கள் அவர்களின் ஆசியுரையுடன் வித்தியாலய அதிபர் திரு.வே. தட்சணாமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
முதன்மை விருந்தினர்
திருமதி.நே.தங்கவடிவேல்
கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்விப் அலுவலகம்
மண்முனைப்பற்று.
சிறப்பு விருந்தினர்
திரு.ம.உமாபதிசிவம்
சேவைக்கால ஆலோசகர் - உடற்கல்வி
வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு
கௌரவ விருந்தினர்
திரு.மா.சதாசிவம் - ச.நீ
தலைவர், புதுவை நிறுவகம்
திரு.பொன்.சுந்தரராஜன்
செயலாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
திரு.அ.கேதாரபிள்ளை
கிராம உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு - வடக்கு
திருமதி.த.கிருஸ்ணாகரன்
கிராம உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு.
திரு.செ.டிலக்சன்
கிராம உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு - தெற்கு

