மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அம்மன் அறநெறிப் பாடசாலையில்
திருநாவுக்கரசர் குரு பூசை தினம் அறநெறி அதிபர் தி. நாகநாதன் தலைமையில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் கலாபூசணம் தேனூரான் ஆலயதலைவர் அ.
குலேந்திரராஜா, கதிரவன் த. இன்பராசா , அகரம் செ.துஜியந்தன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.
செ.துஜியந்தன்



