புதுக்குடியிருப்பு  கண்ணகை அம்மன் சடங்கு 2017

புதுக்குடியிருப்பு  கண்ணகை அம்மன் சடங்கு வழமைபோல் இம்முறையும் மிக கோலாகலமான முறையில் நடைபெறவுள்ளது.எதிர்வரும் 2017/06/01 ம் திகதி திருக்கதவு திறப்பு பெத்தான் குடியாரின் கதவு திறப்புடன் ஆரம்பபமாகி 2017/06/02ம்திகதி பகல் சடங்கு வேளாளர் குடி மக்களாலும் இரவு சடங்கு கோப்பி குல மக்களாலும் 2017/06/03ம் திகதி சடங்கு படையாட்சி குல மக்களாலும்.2017/06/04ம் திகதி சடங்கு பணிக்கணார் குல மக்களாலும்.2017/06/05ம் திகதி சடங்கு கலிங்க குலம் மக்களாலும்.2017/06/06 ம் திகதி சடங்கு கல்யாணக்கால் வெட்டு சடங்கு  வீரிய படையாட்சி குல மக்களாலும்.2017/06/07ம் திகதி சடங்கு பச்சைவெட்டுப் படையாட்சி குடி மக்களாலும்.2017/06/08ம் திகதி சடங்கு திரூக்குளுர்த்தி பெத்தான் குடி மக்களாலும்.சிறப்பான முறையில் நடைபெற்று 2017/06/09ம்திகதி காலை குளுர்த்தி ஆடலுடன்இனிதே நிறைவுறும்.

இ.வரதராஜன்