புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சத்துருக்கப்போடி ஏரம்பமூர்த்தி காலமானார்

முன்னாள் கிராமாட்சி மன்ற உறுப்பினரும் சமூக சேவையாளரும் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபையின் முன்னாள் தலைவருமான சத்துருக்கப்போடி ஏரம்பமூர்த்தி ஐயா தனது 85 ஆவது வயதில் 2022-06-12 அன்று இயற்கை எய்தினார்.