காலிங்க குடியாரின் நினைவுபடுத்தலும் கௌரவிப்பு நிகழ்வும்- 2022.06.10 ஆம் திகதி இரவு 09.00 மணியளவில் ஆலயமுன்றலில் இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் இறைவணக்கத்தைத் தொடர்ந்து அமரர்.பொன் சுந்ததராஜன் அவர்களை நினைவுபடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் அவருக்கான நினைவும் பாவும் வாசிக்கப்பெற்றது. அதற்கடுத்து காலிங்க குடியின் வழர்ச்சிக்கு அயராதுழைத்த திருவாளர்களான க.ஐயாத்துரை, சி.சிவகரன் ஆகியோர் கௌரவிக்கப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
படப்பிடிப்பு: சதாசிவம் சுதன்