மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்திச் சடங்கு இன்று 14-06-2022

மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்திச் சடங்கு இன்று (14-06-2022) செவ்வாய்க்கிழமை காலை  நடைபெற்றது . இதில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

படப்பிடிப்பு : பேரின்பராஜா ஜனாத்தனன்