புதுக்குடியிருப்பு கிராமத்தில் நீண்ட காலமாக சமூக சமய சேவையாற்றி வருவதுடன் குறிப்பாக மரண வீடுகளில் கிரியை சார் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வரும் திரு.வே.சிவப்பிரகாசம் மற்றும் திரு.க. பேரின்பமூர்த்தி ஆகியோரின் கிராமம் சார் சேவையினை பாராட்டி புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக்கழகம் 20.04.2024 அன்று நிகழ்த்திய “சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு” நிகழ்வில் கௌரவிக்கப்பெற்றனர்.
