புதுக்குடியிருப்பின் சில பிரதேசங்கள் வெள்ளத்தால் பாத்திப்பு


நாட்டில் தற்போது பெய்துவருகின்ற தொடர் மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துச் சேவைகளும் பாதிப்படைந்துள்ளன. புதுக்குடியிருப்பின் சில பகுதிகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. இது பற்றிய படங்கள் மற்றும் காணொளிகள் தவிர்க்கமுடியாத காரணங்களினால் தற்போது தரவேற்ற முடியாதுள்ளது. விரைவில் www.புதுக்குடியிருப்பு.org இல் தரவேற்றப்படும்.
தொடர்ந்தும் தொடர்பிலிருங்கள்

அன்புடன்
மதன்