மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு டொல்பின் விளையாட்டுக் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபைத் தெரிவு இன்று மாலை இடம்பெற்றது. இதில் புதிய தலைவராக திரு.செ.சத்திதாஸ் அவர்களும், செயலாளராக. திரு.வீ.லிங்கநாயகம் (சுரேஸ்) அவர்களும் பொருளாளராக திரு.K.கோகுலராஜ் அவர்களும் தெரிவானார்கள்.
பலதும் பத்தும்
Mathan Sathasivam · கண்ணின் மணியாளே Mathan Sathasivam · புதுக்குடியிருப்பில் புனித…