மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின.முதற்கட்டமாக குழு விளையாட்டுக்கள் இன்று (2013.01.23) காலை முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் 15,17,19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்காக கரப்பந்தாட்டமும், 15,17,19 வயதுக்குட்பட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகளும் ஆரம்பமாகின.
![]() |
| நடுவர்களாகப் பணியாற்றும் பழைய மாணவர்களில் ஒருவர் |
| அணிகளைப் பார்வையிடும் அதிபர் |
![]() |
| போட்டிக்கு காத்திருக்கும் விளையாட்டு வீரர்கள் |
![]() |
| Add caption |
![]() |
| பார்வையாளர்களில் ஒரு பகுதியினர் |
![]() |
| விளையாடும் வீரர்கள் |
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)