நாட்டில் தொடர்ந்தும் பெய்துவரும் மழையால் ஊரில் பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுக்குடியிருப்பின் கடற்கரை வீதி நீர் வடிதலுக்காக வெட்டப்பட்டுள்ளதால் அவ் வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பலதும் பத்தும்
Mathan Sathasivam · கண்ணின் மணியாளே Mathan Sathasivam · புதுக்குடியிருப்பில் புனித…