தாழங்குடா சரீரம் தனியார் நிறுவனத்தின் முன்னால் இன்று(18.02.2013) மாலை 6.30 மணியளவில் முச்சக்கர வண்டியுடன் பேரூந்து வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளாகியது. கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பேரூந்து முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது.
படங்கள் : ரா லோகிதராஜ்



