அமரர் அலையப்போடி பாலசுந்தரம்
மண்ணில் 21.01•1956
விண்ணில் 21.02.2013
பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்ட அமரர் அலையப்போடி பாலசுந்தரம் அவர்கள் 21.02.13திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலம்சென்ற அலையப்போடி , வள்ளியம்மை ஆகியோரின் அன்பு
மகனும்
சுபத்திராதேவியின் அன்பு கணவனும் பாஸ்கரன் ,வளர்மதி திருமதி ,
நிறோசன் ஆகியோரின் அன்புத் தந்தையும் , கோவிந்தராசா
,காலம் சென்ற குழந்தைவேல், இராசதுரை பிரான்ஸ் , தியாகராசா பிரான்ஸ் ,
அற்புதமணி , நல்லரத்தினம் பிரான்ஸ், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.02.2013 வெள்ளிக்கிழமை
பி.ப 3.00 மணிக்கு பண்டாரியாவெளி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்
தகவல்
நல்லரத்தினம் அதிபர்
அறிவாலயம் கல்வி நிலையம்
பண்டாரியாவெளி