பழைய மாணவர் சங்கத்தின் புத்தாண்டுக் களியாட்ட நிகழ்வு இன்று புதுக்குடியிருப்பில்

 புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் புத்தாண்டுக் களியாட்ட நிகழ்வும் நிதி சேகரிப்பும் இன்று நடைபெற்றது. இதன்போது சுமார் டரூ.69 000 . 00 வரை நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. இந்நிதி புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலயத்தின் மாணவரின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுவது வழக்கம்.