மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் நடத்தும் பாராட்டு விழா 21.05.2013 அன்று செவ்வாய் கிழமை (நேற்று) தலைவர் திரு.த.இன்பராசா தலைமையில் இடம் பெற்றது. இதன் பிரதம அதிதியாக பேராசிரியர்.சி.மெளனகுரு அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகள்
திரு.த.கோபால கிருஸ்ணன்
(செயலாற்றுப் பணிப்பாளர்-கிழக்கு மாகாண சபை பாலர் பாடசாலை கல்விப் பணியகம் மட்டக்களப்பு மாவட்டம்.)
திரு.வே .கந்தசாமி
கோட்டைக்கல்வி அதிகாரி-மண்முனைப்பற்று
திரு.வே.தட்சணாமூர்த்தி
அதிபர்- கண்ணகி மகா வித்தியாலயம்
கெளரவ அதிதிகள்
திரு.மா. சதாசிவம்
தலைவர் - ஆலய பரிபாலன சபை -புதுக்குடியிருப்பு.
திரு.பொ.சின்னத்தம்பி.ச.நீ
ஓய்வு பெற்ற கிராம சேவை உத்தியோகத்தர்
photos by : Sapa Puthran