ஏலவிற்பனை_2014

புதுக்குடியிருப்பு அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக கொண்டுவந்த ஆடுகள்,மாடுகள், கற்பூரச்சட்டிகள் போன்றவை ஏலத்தில் விற்கும் நிகழ்வு 13.06.2014 இன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

































Photos by : N.Sangarathas