மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகம் இந்தியன் கோனர் அனுசரணையுடன் நடத்தும் பாராட்டு விழா கதிரவன் கலைக்கழக தலைவர் த.இன்பராசா தலைமையில் 20.02.2015 பிற்பகல் இரண்டு மணிக்கு கிரான்குளம் பிரதான வீதியில் உள்ள சீமூன் ஹார்டன் மண்டபத்தில் இடம்பெற்றது.
படங்கள் : மதன்