பூம்பந்தல் எடுத்து வருதல்

மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பூம்பந்தல் எடுத்துவரும் நிகழ்வு